மேலும் அறிய
Malavika Mohanan : என்னவொரு என்னவொரு அழகியடா..நடிகை மாளவிகா மோகனனின் அசத்தல் புகைப்படங்கள்!
Malavika Mohanan Photos : உறவினர் திருமணத்தில் தேவதை போல் ஜொலித்த நடிகை மாளவிகா மோகனனின் புகைப்படங்களை இங்கே காணலாம்.

மாளவிகா மோகனன்
1/7

நடிகை மாளவிகா மோகனன் தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர்.
2/7

இவர் மாஸ்டர் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.
3/7

அதன் பிறகு மாறன் திரைப்படத்தில் நடித்த மாளவிகா, தற்போது விகரமின் தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
4/7

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளுள் இவரும் ஒருவர். 5/7
5/7

தற்போது இவர் தனது உறவினரின் திருமணத்தில் எடுத்து கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
6/7

இந்த திருமண நிகழ்ச்சியில் அழகான லெஹங்கா உடை அணிந்து கலந்து கொண்டுள்ளார் மாளவிகா மோகனன்.
7/7

இவரது இந்த புகைப்படங்களுக்கு ஹார்ட்டுகள் பறந்த வண்ணம் இருக்கிறது.
Published at : 27 Feb 2024 06:52 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விளையாட்டு
கிரிக்கெட்
நிதி மேலாண்மை
Advertisement
Advertisement