மேலும் அறிய
Malavika Mohanan Photos : ரோம் நகரை சுற்றி வரும் அழகி மாளவிகா மோகனன்..வைரலாகும் புகைப்படங்கள்..!
Malavika Mohanan Photos : ரோம் நாட்டிற்கு சென்றுள்ள நடிகை மாளவிகா மோகனனின் புகைப்படங்களை இங்கு காணலாம்.
![Malavika Mohanan Photos : ரோம் நாட்டிற்கு சென்றுள்ள நடிகை மாளவிகா மோகனனின் புகைப்படங்களை இங்கு காணலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/31/1b8e7619314314d64f02a0b6a664112d1698753948006501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மாளவிகா மோகனன்
1/6
![தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை மாளவிகா மோகனன்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/31/cce7af82963c021f1852f7daa97961a6de4c9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை மாளவிகா மோகனன்.
2/6
![மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழி படங்களில் நடித்து வந்த இவர், பேட்டை மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/31/7e010efebdef40f9584d64be3d0bf6360c0ac.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழி படங்களில் நடித்து வந்த இவர், பேட்டை மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
3/6
![அதனை தொடர்ந்து விஜய்யுடன் மாஸ்டர் தனுஷுடன் மாறன் ஆகிய படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/31/ddddd211fc58c5fbb2103a37f81f6ef90189f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அதனை தொடர்ந்து விஜய்யுடன் மாஸ்டர் தனுஷுடன் மாறன் ஆகிய படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார்.
4/6
![தற்போது இவர் ரோம் நகருக்கு சுற்றுலா சென்றுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/31/2630fe4e63ee73e1238fd759d191a7aed9e7a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது இவர் ரோம் நகருக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
5/6
![ஸ்டைலிஷான உடை அணிந்த இவர், அங்கு பல புகைப்படங்களை எடுத்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/31/10b7633939ba91cb19552a8e0ea6833f7d38c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஸ்டைலிஷான உடை அணிந்த இவர், அங்கு பல புகைப்படங்களை எடுத்துள்ளார்.
6/6
![இவர் பதிவிட்ட புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/31/42512f3c437b9cce0aba132624bb87448b599.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் பதிவிட்ட புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
Published at : 31 Oct 2023 05:39 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கிரிக்கெட்
தொழில்நுட்பம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion