மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Keerthy Suresh Photos : இணையத்தை கலக்கும் நடிகை கீர்த்தி சுரேஷின் அழகிய புகைப்படங்கள்!
Keerthy Suresh Photos : நடிகை கீர்த்தி சுரேஷின் மனதை மயக்கும் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.
![Keerthy Suresh Photos : நடிகை கீர்த்தி சுரேஷின் மனதை மயக்கும் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/15/ba6dd9858f92c530cc681fab6e2d19ee1708007488620501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கீர்த்தி சுரேஷ்
1/7
![தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளுள் ஒருவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/15/4c11ec9e4a89e77a6b4accf814296c5b5ad58.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளுள் ஒருவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
2/7
![தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி திரைப்படங்களில் பிஸியாக நடித்து கலக்கி வருகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/15/f714fc93b975ab092c430d73aa8830dae29dc.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி திரைப்படங்களில் பிஸியாக நடித்து கலக்கி வருகிறார்.
3/7
![இந்நிலையில் இவர் தற்போது நடிகர் ஜெயம் ரவியுடன் இணைந்து சைரன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/15/ee34b9a9a3b5f21848a80ba16b1bbcb0e9491.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்நிலையில் இவர் தற்போது நடிகர் ஜெயம் ரவியுடன் இணைந்து சைரன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
4/7
![இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/15/f39a9800af10424bd88a68bd48c83e9654786.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
5/7
![சைரன் திரைப்படத்தில் கீர்த்தி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/15/4c275f66a6245c8d5b7f08886fa989d0e8dd3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சைரன் திரைப்படத்தில் கீர்த்தி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
6/7
![ஜெயம் ரவி மற்றும் அவர் மனைவி ஆர்த்தியுடன் கீர்த்தி...](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/15/7781395baedc0c84a5d869fc131eda6dd7f53.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஜெயம் ரவி மற்றும் அவர் மனைவி ஆர்த்தியுடன் கீர்த்தி...
7/7
![இவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/15/80ca34b4db146c6ab4f4481edbf5e9f91f1f0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published at : 15 Feb 2024 08:04 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion