மேலும் அறிய
Kajal Aggarwal Photos : பள்ளி சீருடையில் குழந்தையாக மாறிய நடிகை காஜல் அகர்வால்!
Kajal Aggarwal Photos : நடிகை காஜல் அகர்வாலின் க்யூட் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.
![Kajal Aggarwal Photos : நடிகை காஜல் அகர்வாலின் க்யூட் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/27/ec193b861b5771d5613c2efcbfc8421a1703660330944501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
காஜல் அகர்வால்
1/6
![தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை காஜல் அகர்வால்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/27/60190e3ae874f31e5476c5b2478770064e8d9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை காஜல் அகர்வால்.
2/6
![இவர் பல ஸ்டார் நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/27/46c9371e63f27049560421a0974ac731a2d28.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் பல ஸ்டார் நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
3/6
![2020 ஆம் ஆண்டில் கெளதம் கிட்சுலு எனும் தொழிலதிபரை மணந்து கொண்டார். இந்த ஜோடிக்கு நீல் கிட்சுலு என்ற மகன் உள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/27/efbf8a9c19e12fa6134cb768e1a286390f62c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
2020 ஆம் ஆண்டில் கெளதம் கிட்சுலு எனும் தொழிலதிபரை மணந்து கொண்டார். இந்த ஜோடிக்கு நீல் கிட்சுலு என்ற மகன் உள்ளார்.
4/6
![திருமணத்திற்கு பிறகும் பிஸியாக நடித்து வருகிறார் காஜல்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/27/56e385b1613a5fb06e1a4fc636e64eaa4369e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
திருமணத்திற்கு பிறகும் பிஸியாக நடித்து வருகிறார் காஜல்.
5/6
![இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர், பள்ளி சிருடை போன்ற ஆடை அணிந்து சில போட்டோகளை பதிவிட்டுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/27/da4c052837953990cd301838fadbf6bf76d72.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர், பள்ளி சிருடை போன்ற ஆடை அணிந்து சில போட்டோகளை பதிவிட்டுள்ளார்.
6/6
![மேலும் ‘பேக் டூ ஸ்கூல்’ என்று கேப்ஷன் இடப்பட்டுள்ள இவரது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/27/71df9e0d984cc91abac5cf839c36de9aa020d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மேலும் ‘பேக் டூ ஸ்கூல்’ என்று கேப்ஷன் இடப்பட்டுள்ள இவரது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published at : 27 Dec 2023 01:43 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion