மேலும் அறிய
Huma Qureshi: கண்ணம்மா கண்ணம்மா...நடிகை ஹுமா குரேஷியின் சாரி க்ளிக்ஸ் !
Huma Qureshi saree photos: சேலை அணிந்து அசத்திய நடிகை ஹுமா குரேஷியின் புகைப்படங்களை இங்கு காணலாம்.
![Huma Qureshi saree photos: சேலை அணிந்து அசத்திய நடிகை ஹுமா குரேஷியின் புகைப்படங்களை இங்கு காணலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/09/94e466db00dff4f4f23065b67365cd311670569660367501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஹுமா குரேஷி
1/6
![ஹூமா சலீம் குரேஷி என்பவர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/09/3948c9cb3f7066e31b297dc9781dafb2f9b9d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஹூமா சலீம் குரேஷி என்பவர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.
2/6
![குரேசி புது தில்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/09/f46bf2543bb364b2b85f939fa94086104d0d6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
குரேசி புது தில்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
3/6
![ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்துடன் இரு ஆண்டுகள் ஒப்பந்தத்தில் தொலைக்காட்சி விளம்பரத்தில் நடித்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/09/bd7ff951c5a549a1fcfb7ac6a1035f79d7392.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்துடன் இரு ஆண்டுகள் ஒப்பந்தத்தில் தொலைக்காட்சி விளம்பரத்தில் நடித்தார்.
4/6
![சாம்சங் தொலைபேசி விளம்பரத்தில் நடித்துக்கொண்டிருந்த போது இவரின் திறமையைப் பார்த்த அனுராக் காஷ்யப் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூன்று திரைப்படங்களுக்கு இவரை ஒப்பந்தம் செய்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/09/2686d63baf3e99c2e4b33696ac46961ec1a9a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சாம்சங் தொலைபேசி விளம்பரத்தில் நடித்துக்கொண்டிருந்த போது இவரின் திறமையைப் பார்த்த அனுராக் காஷ்யப் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூன்று திரைப்படங்களுக்கு இவரை ஒப்பந்தம் செய்தார்.
5/6
![குரேஷியின் முதல் திரைப்படம் இரு பாகங்களாக வெளிவந்தது கேங்க்ஸ் ஆஃப் வாசேப்பூர் . இந்தத் திரைப்படத்தில் துணைக் கதாப்பத்திரத்தில் நடித்தார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/09/90154c3b9296e984201ee62b190118ec84c55.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
குரேஷியின் முதல் திரைப்படம் இரு பாகங்களாக வெளிவந்தது கேங்க்ஸ் ஆஃப் வாசேப்பூர் . இந்தத் திரைப்படத்தில் துணைக் கதாப்பத்திரத்தில் நடித்தார்
6/6
![தமிழில், ரஜினிகாந்தின் காலா திரைப்படத்திலும், அஜித்தின் வலிமை படத்திலும் நடித்துள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/09/337a0931885beefb22c99f4975ce2a205241e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தமிழில், ரஜினிகாந்தின் காலா திரைப்படத்திலும், அஜித்தின் வலிமை படத்திலும் நடித்துள்ளார்
Published at : 09 Dec 2022 01:06 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion