மேலும் அறிய
Anjali Photos : அழகு நடிகை அஞ்சலியின் அசத்தல் புகைப்படங்கள்!
Anjali Photos : நடிகை அஞ்சலி பகிர்ந்துள்ள அவரது புதிய இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை இங்கே காணலாம்.

அஞ்சலி
1/6

தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை அஞ்சலி.
2/6

கற்றது தமிழ், அங்காடித் தெரு போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் அஞ்சலி.
3/6

தற்போது தென்னிந்திய திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
4/6

சமீபத்தில் அஞ்சலி நடித்த ஏழு கடல் ஏழு மலை திரைப்படம் பாரட்டுகளை குவித்தது.
5/6

தற்போது அஞ்சலி ஃப்ளோரல் உடை அணிந்து புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
6/6

இவரது இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
Published at : 19 Apr 2024 11:41 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
அரசியல்
சென்னை
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion