மேலும் அறிய
Amala Paul Baby Shower : திருநாள் இந்த ஒரு நாள் இதில் பல நாள் கண்ட சுகமே..நடிகை அமலா பாலின் வளைகாப்பு புகைப்படங்கள்!
Amala Paul Baby Shower : நடிகை அமலா பாலின் வளைகாப்பு புகைப்படங்களை இங்கே காணலாம்.
அமலா பால் வளைகாப்பு
1/6

தென்னிந்திய திரையுலகின் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை அமலா பால்.
2/6

இவர் தனது காதலரான ஜெகத் தெசாயை கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார்.
Published at : 05 Apr 2024 11:14 PM (IST)
மேலும் படிக்க





















