மேலும் அறிய
Dulquer Salmaan Marriage Anniversary : "உன்னோடு வாழ்வது ஆனந்தமே..” மனைவிக்கு காதல் பொங்க திருமண நாள் வாழ்த்து சொன்ன துல்கர் சல்மான்..!
Dulquer Salmaan Marriage Anniversary : நடிகர் துல்கர் சல்மான், தனது திருமண நாள் ஸ்பெஷல் போஸ்டை பதிவிட்டுள்ளார்.
துல்கர் சல்மான், அமால் சல்மான்
1/6

மலையாள நடிகர் மம்முட்டியின் மகனான துல்கர் மலையாளம், தமிழ் மொழி படங்களில் நடித்து வருகிறார்.
2/6

இவர் 2011 ஆம் ஆண்டு அமல் சூஃபியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
Published at : 22 Dec 2023 04:05 PM (IST)
மேலும் படிக்க





















