மேலும் அறிய
Soori Shoot: ’கோட்ட அழிச்சிட்டு முதல்லேர்ந்து ஆரம்பிப்போம்!’ - பரோட்டா சூரி வெர்ஷன் 2.0

நடிகர் சூரி
1/6

கொரோனாவிலிருந்து இயல்புநிலை திரும்பியதாக ட்விட்டரில் புகைப்படங்கள் போஸ்ட் செய்திருக்கிறார் நடிகர் சூரி
2/6

சர்பத், விடுதலை, டான், வேலன் ஆகிய படங்களில் தற்போது நடித்துவருகிறார்.
3/6

2009-ஆம் ஆண்டு வெளிவந்த வெண்ணிலா கபடிக்குழு படத்தில் பரோட்டா சூரியாக அறிமுகமானவர்.
4/6

நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பர்
5/6

அண்மையில் தமிழ்நாட்டின் புதிய முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதை அடுத்து அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்திருந்தார்.
6/6

கொரோனா நிவாரண நிதி 10 லட்ச ரூபாயை நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து வழங்கினார்
Published at : 18 Jun 2021 09:45 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
உலகம்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion