மேலும் அறிய

Highest-grossing Tamil films : 2023ல் வசூலை அள்ளிய தமிழ் திரைப்படங்கள்.. விஜய்தான் டாப்!

Highest-grossing Tamil films 2023 : 2023 ஆண்டில் வெளியாகி அதிக வசூலை குவித்த டாப் 5 தமிழ் திரைப்படங்களில், விஜய்யின் படங்கள் இரண்டு இடங்களை பிடித்துள்ளது.

தமிழ் சினிமா

1/6
இந்தாண்டு வெளியாகி உலகளவில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்களின் பட்டியலை காணலாம்.

2/6
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் உலகளவில் 620 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது.

3/6
நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மொத்தம் 615 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது.

4/6
மணிரத்னம் இயக்கத்தில் திரிஷா,விக்ரம்,கார்த்தி,ஜெயம் ரவி, உள்ளிட்ட  பல நட்சத்திரங்களின் நடிப்பில் உருவான பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் 350 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது.

5/6
இந்த வரிசையில் விஜய்யின் வாரிசு திரைப்படம் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. வாரிசு திரைப்படம்  மொத்தம் 310 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது .

6/6
220 கோடி ரூபாயை வசூல் செய்த அஜித் குமாரின் துணிவு திரைப்படம் இந்த வரிசையில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. இத்திரைப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியிருந்தார்.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்

Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!

Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்

MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!

ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?

Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?

Embed widget