மேலும் அறிய
Cinema News:செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாக இருக்கும் தமிழ் படங்கள் லிஸ்ட் இதோ!
Cinema News: செப்டம்பர் 20 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கும் தமிழ்ப் படங்கள் பட்டியல்களை பார்க்கலாம்

தமிழ் படங்கள்
1/5

தமிழரசன் பச்சமுத்து இயயகத்தில் ஹரீஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து நடித்துள்ள லப்பர் பந்து. இப்படம் வருகின்ற 20 ஆம் தேதி திரையாங்கில் வெளியாக உள்ளது.
2/5

சீனு ராமசாமி இயக்கத்தில் யோகி பாபு நடித்துள்ள படம் கோழிப்பண்ணை செல்லதுரை. இப்படம் வருகின்ற 20 ஆம் தேதி திரையாங்கில் வெளியாக உள்ளது.
3/5

ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கி, நடித்துள்ள படம் கடைசி உலக போர். இப்படம் வருகின்ற 20 ஆம் தேதி திரையாங்கில் வெளியாக உள்ளது.
4/5

இரா சரவணன் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள படம் நந்தன். இப்படம் வருகின்ற 20 ஆம் தேதி திரையாங்கில் வெளியாக உள்ளது.
5/5

சாச்சி இயக்கத்தில் அஜய் ராஜ் நடித்துள்ள படம் சட்டம் என் கையில் . இப்படம் வருகின்ற 20 ஆம் தேதி திரையாங்கில் வெளியாக உள்ளது.
Published at : 12 Sep 2024 12:22 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement