மேலும் அறிய
HBD Actor Sanjay dutt | எழுவதென்றால் ஒரு மலைபோல் எழுவேன், நண்பர்கள் நலம் காண - சஞ்சய் தத் பிறந்தநாள் ஸ்பெஷல் ஆல்பம்
சஞ்சய் தத்
1/8

சஞ்சய் தத்தின் முழு பெயர் சஞ்சய் பால்ராஜ் தத். இவரது பெற்றோர்கள் செய்தித்தாள் பத்தியில் இருந்து இவரது பெயரைத் தேர்வு செய்தார்களாம்.
2/8

சஞ்சய் தனது 42 மாத சிறைத் தண்டனையின்போது, காகித பைகளை தயாரிக்க வேண்டியிருந்தது, ஒரு நாளைக்கு 25 ரூபாய் சம்பாதித்தாராம்.
Published at : 29 Jul 2021 11:27 AM (IST)
மேலும் படிக்க





















