மேலும் அறிய
HBD DSP | வா வா என் தலைவா, நீ நான் ஒன்றல்லவா, ரசிகன் என்ற போதும் என் தலைவன் நீயல்லவா - டிஎஸ்பி க்ளிக்ஸ்

தேவி ஸ்ரீ பிரசாத்
1/7

தேவி ஸ்ரீ பிரசாத் ஒரு இந்திய இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் ஆவார்.
2/7

ஒன்பது பிலிம்பேர் விருதுகளைப் பெற்றவர், அவற்றில் எட்டு சிறந்த இசையமைப்பாளர் - தெலுங்கு மற்றும் சிறந்த பின்னணி இசைக்கான ஒரு சிறப்பு விருது ஆகும்
3/7

சிறந்த இசை இயக்குனருக்கான ஐந்து சைமா விருது (தெலுங்கு) மற்றும் சிறந்த இசை இயக்குனருக்கான ஒரு நந்தி விருது பெற்றார்
4/7

டோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர்களில் ஒருவர்.
5/7

20 வருட காலக்கட்டத்தில், அவர் 100 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார்.
6/7

2015 ஆம் ஆண்டு வெளியான குமரி 21 எஃப் திரைப்படத்திலும் தேவி ஸ்ரீ பிரசாத் நடனம் அமைத்தார்
7/7

அவரது முதல் இசை ஆல்பமான டான்ஸ் பார்ட்டி அவர் மூத்த பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்.பி.சரனுடன் இணைந்து இசையமைத்தார்
Published at : 02 Aug 2021 01:26 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
உலகம்
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion