மேலும் அறிய
HBD Prasanna | விழிகளின் அருகினில் வானம் - பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிரசன்னா

பிரசன்னா
1/7

பிரசன்னா வெங்கடேசன், பெரும்பாலும் பிரசன்னா என்றே அழைக்கப்படுவார்
2/7

மணி ரத்னம் தயாரித்த ஃபைவ் ஸ்டார் படத்தில் முதன் முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்
3/7

பிரசன்னா நடித்த அச்சமுண்டு! அச்சமண்டு ! பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது,
4/7

ஃபைவ் ஸ்டாருக்குப் பிறகு, அவர் நடித்த அழகிய தீயே படம் இவருக்கு ஒரு தனி இடத்தை பெற்று தந்தது
5/7

கண்ட நாள் முதல் வணிகரீதியான வெற்றியைப் பெற்றது. படம் நூறு நாட்கள் ஓடியது
6/7

அஞ்சாதே திரைப்படத்தில் வில்லனாக தனது நடிப்பை தொடங்கினர் அதன் பின்பு பல படங்களில் வில்லனாக நடிக்க தொடங்கினார்
7/7

அஞ்சாதே படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான 56 வது பிலிம்பேர் விருதை பெற்றார்
Published at : 28 Aug 2021 12:44 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion