மேலும் அறிய
Hansika Motwani Wedding: சூஃபி இசை.. மெஹந்தி நிகழ்வு.. 450 வருட பாரம்பரிய கோட்டையில் ஹன்சிகா திருமணம்!
Hansika Motwani Wedding: சூஃபி இசை.. மெஹந்தி நிகழ்வு.. 450 வருட பாரம்பரிய கோட்டையில் ஹன்சிகா திருமணம் தொடர்பான தகவல்களை இங்கு காணலாம்.

ஹன்சிகா மோத்வானி
1/7

நடிகை ஹன்சிகாவின் திருமணம் தொடர்பான சில சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி உள்ளன
2/7

ஹன்சிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது வருங்கால கணவர் சோஹைல் கதுரியாவுடன் புகைப்படங்களை பதிவிட்டார்
3/7

ஹன்சிகா சோஹைல் திருமணம் டிசம்பர் 4 ஆம் தேதி நடக்க இருக்கிறது
4/7

அதற்கு முன்னதாக டிசம்பர் 2 ஆம் தேதி சூஃபி இசை கச்சேரியுடன் திருமண விழா தொடங்குகிறது
5/7

தொடர்ந்து அடுத்த நாளான டிசம்பர் 3 ஆம் தேதி மெஹந்தி வைக்கும் நிகழ்வு மற்றும் சங்கீத் நிகழ்வும் நடக்க இருக்கிறது
6/7

ஜெய்ப்பூரில் உள்ள 450 வருட பழமையான முண்டோடா அரண்மனையில் வைத்து திருமணம் நடக்க இருக்கிறது
7/7

ஹன்சிகாவும் தனது திருமணத்தை ஒளிப்பரப்பும் உரிமையை பிரபல ஓடிடி நிறுவனத்திற்கு கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது
Published at : 14 Nov 2022 05:18 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சேலம்
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion