மேலும் அறிய
Sridevi Doodle : நடிகை ஸ்ரீதேவியின் 60 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் கூகுல்!
Sridevi Doodle : மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் 60-வது பிறந்தநாளான இன்று கூகுள் சிறப்பு டூடுள் வெளியிட்டு சிறப்பித்துள்ளது.
ஸ்ரீதேவி
1/6

அறிவியல், இயற்கை, சினிமா, தொழில்நுட்பம், கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த ஆளுமைகள், முக்கியமான தினங்கள் வரும் நாட்களில் கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுள் வெளியிட்டு அவர்களின் பங்களிப்பை கொண்டாடும்.
2/6

தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகை ஸ்ரீதேவி 1963- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் நாள் பிறந்தார்.
Published at : 13 Aug 2023 02:33 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
ஆட்டோ





















