மேலும் அறிய

Genelia D'Souza : என்றென்றும் ஹாசினி.. ஜெனிலியாவிற்கு பிறந்தநாள் இன்று!

Genelia D’Souza : இன்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடும் ஜெனிலியாவிற்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

ஜெனிலியா டிசோசா

1/6
2003ம் ஆண்டு வெளியான 'துஜே மேரி கசம்' என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் திரைதுறையில் அறிமுகமானார்.

2/6
முதல் முதலில் நடிகை ஜெனிலியா நடிகர் அமிதாப் பச்சனுடன் பார்க்கர் விளம்பர படத்தில் நடித்திருந்தார். அதை பார்த்து தான் இயக்குநர் ஷங்கர் இவரை 'பாய்ஸ்' படத்திற்காக  தேர்வு செய்துள்ளார்.

3/6
ஜெனிலியாவுக்கு படத்தில் நடிக்க தான் பிடிக்காதாம் மற்றபடி காலேஜ் படிக்கும் போதிலிருந்தே மாடலிங் மீது தீவிர ஆசை கொண்டு இருந்தாராம்.

4/6
தனது 15 வயதிலேயே மாடலிங் துறையில் சேர்ந்துள்ளார்.  சினிமாவில் நடிப்பதற்கு முன்னர் தேசிய அளவிலான கால்பந்து வீராங்கனையாக இருந்துள்ளார் ஜெனிலியா.

5/6
2008ம் ஆண்டு தமிழில் வெளியான சூப்பர் ஹிட் படம் 'சந்தோஷ் சுப்ரமணியம்'. அந்த படம் வெளியானது முதல் இளைஞர்கள் அனைவரும் ஜெனிலியா மாதிரி பொண்ணு தான் எனக்கு வேணும் என அடம் பிடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

6/6
அந்த அளவுக்கு அனைவரின் கியூட் கனவு கன்னியானார் ஜெனிலியா. மிகவும் சக்சஸ்ஃபுல் நடிகையாக இருந்த ஜெனிலியா திடீரென தனது காதலர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டு நடிப்பதற்கு ஒரு முழுக்கு போட்டுவிட்டார். இந்த தம்பதிக்கு ரியான், ரஹைல் என இரண்டு மகன்கள் உள்ளனர் இன்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடும் ஜெனிலியாவிற்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

டெலிவரி பாய் திரைப்பட விமர்சனம்
டெலிவரி பாய் திரைப்பட விமர்சனம்
முகேன் ராவ் நடித்துள்ள 'நிறம்' திரைப்பட விமர்சனம்

பொங்கலுக்கு வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘பாக்கெட் நாவல்’ 

Karthigai Deepam: சிறைக்கு நிரந்தமாகப் போகப்போகும் சாமுண்டீஸ்வரி.. ஸ்ரேயா பாேடும் ஸ்கெட்ச்! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அப்பட்டமாக தோல்வியடைந்த தவெக அரசு" - சரமாரியாக சாடிய ஸ்டாலின்!
ரூ.1,037 கோடியில் சாலைகள் தரம் உயர்த்த முதல்வர் விஜய் போட்ட கையெழுத்து - எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா? முழு லிஸ்ட் இதோ!

'ஒருத்தனையும் விட மாட்டேன்’ ..  ஆட்டத்தை ஆரம்பித்த சிருஷ்டி சிங் ஐபிஎஸ்..இழுத்து செல்லப்பட்ட எம்எல்ஏ அருள் விக்னேஷ்

திருப்பரங்குன்றம் நோக்கி புறப்பட்ட CRPF... முதற்கட்டமாக 107 ரிசர்வ் காவல் படையினர் புறப்பட்டனர் !

Kallakurichi MLA: ஆபாசக்குறுஞ்செய்தி அனுப்பிய வழக்கில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ கைது  - பறிபோகுமா எம்.எல்.ஏ பதவி?

தவெக எம்.எல்.ஏ கைது விவகாரம் தொடர்பாக காவல்துறை எச்சரிக்கை: விவரம் தெரியுமா?

Thiruparankundram Case: திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: 100 ஆண்டுகால போராட்டம் முதல் உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு வரை - முழு பின்னணி
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: 100 ஆண்டுகால போராட்டம் முதல் உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு வரை - முழு பின்னணி
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் நாளை தீபம் ஏற்ற ஆணை - அதிரடி உத்தரவை பிறப்பித்த உச்சநீதிமன்றம்!

Embed widget