மேலும் அறிய
Gayathrie Shankar : ‘ப்ப்பா..யார்ரா இது தேவத மாதிரி..’ 30 வயதை எட்டிய காயத்ரி!
ஃபஹத் ஃபாசிலின் ரீல் ஜோடியான காயத்ரி ஷங்கர், அவரின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

நடிகை காயத்ரி
1/6

தமிழில் 18 வயசு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் காயத்ரி சங்கர்
2/6

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
3/6

மீண்டும் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து புரியாத புதிர் படத்தில் நடித்தார்
4/6

சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் இவரின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது
5/6

அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் திரைப்படத்தில் ஃபஹத் ஃபாசிலிற்கு ஜோடியாக நடித்தார்
6/6

கடந்த மே 2 ஆம் தேதியன்று 30 வயதை எட்டிய இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தது.
Published at : 04 May 2023 01:03 PM (IST)
Tags :
Gayathrie Shankarமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
அரசியல்
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion