மேலும் அறிய
சின்னத்திரை டூ வெள்ளித்திரை; அனசூய பரத்வாஜ்
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/25/c455c50e77c47f0706e4d82a7b765d43_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அனசூய பரத்வாஜ்
1/8
![அனசூயா பரத்வாஜ் தெலுங்கு தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் நடிகை ஆவார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/25/8be5163bd3fb91deff35c813d385d5baacc7f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அனசூயா பரத்வாஜ் தெலுங்கு தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் நடிகை ஆவார்
2/8
![இவர் தெலுங்கு திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பணிபுரிந்து வருகிறார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/25/e7a5fb97c7e4d6cc2e0c0e9e58445da6d7161.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் தெலுங்கு திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பணிபுரிந்து வருகிறார்
3/8
![க்ஷனம் (2016) மற்றும் ரங்கஸ்தலம் (2018) ஆகிய படங்களில் நடித்ததற்காக இரண்டு சைமா விருதுகள், ஐஃபா உட்சவம் விருது மற்றும் பிலிம்பேர் விருதுகளை பெற்றுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/25/98c1d1dbaa93c630382f428387a541edb0438.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
க்ஷனம் (2016) மற்றும் ரங்கஸ்தலம் (2018) ஆகிய படங்களில் நடித்ததற்காக இரண்டு சைமா விருதுகள், ஐஃபா உட்சவம் விருது மற்றும் பிலிம்பேர் விருதுகளை பெற்றுள்ளார்.
4/8
![ஆரம்பகால திரைப்பட வாய்ப்புகளை மறுத்த இவர் , தற்பொழுது சாக்ஷி டிவியின் தொலைக்காட்சி தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/25/afede7d6eb5274c0996bc2e353eca49832a69.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆரம்பகால திரைப்பட வாய்ப்புகளை மறுத்த இவர் , தற்பொழுது சாக்ஷி டிவியின் தொலைக்காட்சி தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்
5/8
![சாக்ஷி டிவியின் செய்தி தொகுப்பாளராக பணியாற்றிய பிறகுவேதம் மற்றும் பைசா படங்களுக்கு டப்பிங் ஆர்ட்டிஸ்டாக பணியாற்றினார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/25/614e6fe62e75d8bfd977b1fae32fac256bc9b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சாக்ஷி டிவியின் செய்தி தொகுப்பாளராக பணியாற்றிய பிறகுவேதம் மற்றும் பைசா படங்களுக்கு டப்பிங் ஆர்ட்டிஸ்டாக பணியாற்றினார்.
6/8
![ஜபர்தஸ்த் என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் தொலைக்காட்சி தொகுப்பாளராக தோன்றினார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/25/c0de3dd48f9c282d9d4d6914810dbef077e8c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஜபர்தஸ்த் என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் தொலைக்காட்சி தொகுப்பாளராக தோன்றினார்.
7/8
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/25/afb72c210e80006dabc591f6860bdf1cb7d7c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
"சோகேட் சின்னி நயனா " படத்தில் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது.
8/8
![அவரது சமீபத்திய படமான ரங்கஸ்தலம், படத்தில் ராம் சரணுக்கு ரங்கமட்டா கதாபாத்திரத்தில் நடித்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/25/75c9c074ad49a171c7727c79bf7fc260ed605.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அவரது சமீபத்திய படமான ரங்கஸ்தலம், படத்தில் ராம் சரணுக்கு ரங்கமட்டா கதாபாத்திரத்தில் நடித்தார்.
Published at : 25 May 2021 01:55 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
தமிழ்நாடு
தொழில்நுட்பம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion