மேலும் அறிய
துல்கர் சல்மான் ஃபேனா நீங்க? செம்ம இண்ட்ரஸ்டிங்கனா மனுஷனா இருக்கார் பாருங்களேன்..
துல்கர் சல்மான்
1/9

மாஸான ஆக்டிங் டேலண்ட் மட்டுமில்ல, அமெரிக்காவுல இருக்குற பர்டியூ பல்கலைக்கழகத்துல படிச்ச பிசினஸ் மேனேஜ்மெண்ட் பட்டதாரி துல்கர். நடிக்க வர்றதுக்கு முன்னாடியே படிச்சு முடிச்சிட்டார்.
2/9

நடிகராகுறதுக்கு முன்னாடி, கார்ஸ் ட்ரேடிங்ல இருந்திருக்கார். அதுமட்டுமில்ல, இப்போ பெங்களூருல இயக்குற மதர்ஹுட் மருத்துவமனையுடைய இயக்குநரும் இவர்தான்.
Published at : 23 May 2021 12:18 AM (IST)
மேலும் படிக்க





















