மேலும் அறிய
Fast X 2 : ‘இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு..’ அடுத்த பாகத்திற்கு ரெடியான ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் சீரிஸ்!
சமீபத்தில் வெளியான ஃபாஸ்ட் எக்ஸ் இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வந்துள்ளது

ஃபாஸ்ட் எக்ஸ் 2
1/6

பால் வாக்கர், வின் டீசல் நடிப்பில் 2001 ஆம் ஆண்டு வெளியான படம் ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ். இந்த படம் உலக மக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது.
2/6

தொடர்ந்து பல பாகங்கள் பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
3/6

சமீபத்தில் இந்த படத்தின் பத்தாம் பாகம் ஃபாஸ்ட் எக்ஸ் என்ற பெயரில் வெளியானது.
4/6

இந்த படம் வழக்கம் போல் நல்ல வசூலை ஈட்டியது,
5/6

இந்த படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் வந்த ராக் அடுத்த பாகத்திற்கு ஹிண்ட் கொடுத்தார்.
6/6

தற்போது ஃபாஸ்ட் எக்ஸ் 2 படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Published at : 09 Jun 2023 04:27 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion