மேலும் அறிய

Shreya Ghoshal | "பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள்" - ஸ்ரேயா கோஷலின் க்ளிக்ஸ்

பாடகி ஸ்ரேயா கோசல்

1/6
மேற்குவங்காளத்தில் பிறந்த ஸ்ரேயா 1984-ஆம் ஆண்டு பிறந்தவர், தனது 4-ஆம் வயது முதல் ஸ்ரேயா கோஷல் இசைக்கற்று வருகின்றார்  என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்குவங்காளத்தில் பிறந்த ஸ்ரேயா 1984-ஆம் ஆண்டு பிறந்தவர், தனது 4-ஆம் வயது முதல் ஸ்ரேயா கோஷல் இசைக்கற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
2/6
தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, பெங்காலி, போஜ்புரி, மராத்தி உள்பட 10 மொழிகளில் பல நூர் பாடல்களை பாடியுள்ளார் ஸ்ரேயா கோஷல் .
தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, பெங்காலி, போஜ்புரி, மராத்தி உள்பட 10 மொழிகளில் பல நூர் பாடல்களை பாடியுள்ளார் ஸ்ரேயா கோஷல் .
3/6
தமிழில் 2002-ஆம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான ஆல்பம் திரைப்படத்தில் வந்த செல்லமே செல்லம் என்ற பாடலே இவர் தமிழில் முதன்முதலில் பாடிய பாடல்.
தமிழில் 2002-ஆம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான ஆல்பம் திரைப்படத்தில் வந்த செல்லமே செல்லம் என்ற பாடலே இவர் தமிழில் முதன்முதலில் பாடிய பாடல்.
4/6
4 தேசிய விருதுகள் உள்பட Filmfare, Asianet என்று நூற்றுக்கணக்கான் விருதுகளையும் குவித்துள்ளார் ஸ்ரேயா.
4 தேசிய விருதுகள் உள்பட Filmfare, Asianet என்று நூற்றுக்கணக்கான் விருதுகளையும் குவித்துள்ளார் ஸ்ரேயா.
5/6
திரைப்பாடல்கள் தவிர ஸ்ரேயா  கோஷல் பல ஆல்பம் பாடல்களையும் பாடியுள்ளார்.
திரைப்பாடல்கள் தவிர ஸ்ரேயா கோஷல் பல ஆல்பம் பாடல்களையும் பாடியுள்ளார்.
6/6
தமிழில் வெளிவர காத்திருக்கும் கோப்ரா, பொன் மாணிக்கவேல் போன்ற படங்களிலும் ஸ்ரேயா  கோஷல் சில பாடல்களை பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழில் வெளிவர காத்திருக்கும் கோப்ரா, பொன் மாணிக்கவேல் போன்ற படங்களிலும் ஸ்ரேயா கோஷல் சில பாடல்களை பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

The Odyssey Review: ”தி ஒடிஸி” எப்படி இருக்கு? நோலனின் காவியம் தெறிக்கிறதா? சோதிக்கிறதா - திரைப்பட விமர்சனம்
”தி ஒடிஸி” எப்படி இருக்கு? நோலனின் காவியம் தெறிக்கிறதா? சோதிக்கிறதா - திரைப்பட விமர்சனம்
Suriya 47 Title : சூர்யா 47 படத்தின் டைட்டில் இதுவா! ஜம்முனு இருக்கே
Suriya 47 Title : சூர்யா 47 படத்தின் டைட்டில் இதுவா! ஜம்முனு இருக்கே
டூர் போன இடத்தில் சுத்து போட்ட கும்பல்..ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்..சஞ்சீவ் பகிர்ந்த தகவல்
டூர் போன இடத்தில் சுத்து போட்ட கும்பல்..ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்..சஞ்சீவ் பகிர்ந்த தகவல்
ஜனநாயகன் படம் பார்ப்பவர்களுக்கு காத்திருக்கு சர்பிரைஸ்...க்ளைமேக்ஸில் 41 நொடி காட்சிகள் இணைப்பு
ஜனநாயகன் படம் பார்ப்பவர்களுக்கு காத்திருக்கு சர்பிரைஸ்...க்ளைமேக்ஸில் 41 நொடி காட்சிகள் இணைப்பு

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaiko : என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
TVK Govt: ”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
Rohit Sharma: ”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
The Odyssey Review: ”தி ஒடிஸி” எப்படி இருக்கு? நோலனின் காவியம் தெறிக்கிறதா? சோதிக்கிறதா - திரைப்பட விமர்சனம்
”தி ஒடிஸி” எப்படி இருக்கு? நோலனின் காவியம் தெறிக்கிறதா? சோதிக்கிறதா - திரைப்பட விமர்சனம்
DMK vs BJP : பாஜகவிற்கு ஆதரவா.? நாடாளுமன்றத்தில் திமுகவின் நிலை என்ன.?  ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை
பாஜகவிற்கு ஆதரவா.? திமுகவின் நிலை என்ன.? ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை
TNPSC: க்ரூப்-1 தேர்வு தேதியை மாற்றி அறிவித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் - எப்போது? எத்தனை பணியிடங்கள்?
க்ரூப்-1 தேர்வு தேதியை மாற்றி அறிவித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் - எப்போது? எத்தனை பணியிடங்கள்?
TN Weather Update: 4 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் - சென்னையில் மழை? தமிழக வானிலை எச்சரிக்கை
4 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் - சென்னையில் மழை? தமிழக வானிலை எச்சரிக்கை
Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு சூப்பர் சான்ஸ்.! ரூ.5000 சரிந்தது- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
நகைப்பிரியர்களுக்கு சூப்பர் சான்ஸ்.! ரூ.5000 சரிந்தது- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
Embed widget