மேலும் அறிய
Dushara Vijayan Latest Photos:கருப்பு காரில் க்கிளாசிக் லுக்கில் துஷாரா விஜயன் இன்ஸ்டாகிராம் போட்டோஸ்
Dushara Vijayan Latest Photos:கருப்பு காரில் க்கிளாசிக் லுக்கில் துஷாரா விஜயன் இன்ஸ்டாகிராம் போட்டோஸ்

துஷாரா விஜயன் இன்ஸ்டாகிராம் போட்டோஸ்
1/5

சமிபத்தில் வெளியான ராயன் படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த துஷாரா விஜயன் தற்ப்போது வேட்டையன் படத்தில் நடித்திருக்கிறார்
2/5

படம் வெளியாக இன்னும் 8 நாள்களே இருப்பதால் அதற்கான விளம்பரப் பணிகள் தீவிரமாக நடந்துவருகிறது
3/5

ரஜினியை முதன்முதலில் படப்பிடிப்பில் பார்த்தபோது, சார்பட்டா பரம்பரையில் நன்றாக நடித்திருந்ததாக என்னைப் பாராட்டினார் என துஷாரா விஜயன் சமிபத்தில் கூறினார்
4/5

படத்தின் புரமோசனுக்காக தமிழகத்தில் சில முக்கிய இடங்களுக்கு சென்று வேலை பார்த்து வருகிறார்கள்
5/5

இன்ஸ்டாகிராமில் தற்ப்போது பகிர்த புகைப்படங்கள் ரசிகர்ளிடையே பெரும் வரவேற்ப்பை பெற்று வருகிறது
Published at : 02 Oct 2024 04:51 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தேர்தல் 2025
தேர்தல் 2025
தேர்தல் 2025
தேர்தல் 2025
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion