மேலும் அறிய
Disha Patani : பாலிவுட் டவுனில் புதிய பெஸ்டீஸ்..மௌனி ராய் உடன் சில் செய்யும் தீஷா பதானி!
Disha Patani : மௌனி ராய், அக்ஷய் குமார், சொனம் பாஜ்வா உடன் இருக்கும் புகைப்படங்களை தீஷா பகிர்ந்துள்ளார்.
மௌனி ராய் உடன் தீஷா பதானி!
1/6

பாலிவுட்டின் ஹாட் நடிகைகளில் தீஷா பதானியும் ஒருவர். இவர் சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவான நடிகை. தற்போது இவர் மௌனி ராய், அக்ஷய் குமார், சொனம் பாஜ்வா உடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
2/6

இரவு நேரத்தில் வைப் செய்யும் திஷா மற்றும் அவரது நண்பர்கள்.
Published at : 13 Mar 2023 09:22 PM (IST)
மேலும் படிக்க



















