மேலும் அறிய
ஆசை ஆசையாய் இருகிறதே இதுபோல் வாழ்ந்திடவே - செல்வராகவன் பேமிலி பிக்ஸ்

செல்வராகவன் பேமிலி
1/7

செல்வராகவன், கீதாஞ்சலியை ஜூன் 19, 2011ல் திருமணம் செய்து கொண்டார்
2/7

கடந்த ஜனவரி மாதம் இந்த ஜோடிக்கு மூன்றாவது குழந்தையும் பிறந்தது
3/7

தனது மூன்றாவது குழந்தைக்கு இந்த ஜோடி ரிஷி என்று பெயர் சூட்டினார்
4/7

இந்த ஜோடிக்கு ஜனவரி 20, 2012ல் மகள் லீலாவதியும், அக்டோபர் 13, 2013ல் மகன் ஓம்கரும் பிறந்தனர்
5/7

ரிஷியின் 7வது மாத பிறந்தநாளை செல்வராகவன் மற்றும் கீதாஞ்சலி கொண்டாடினார்கள்
6/7

அப்பா செல்வராகவனுடன் ஓம்கார் மற்றும் லீலா
7/7

அண்ணா ஓம்கார் , அக்கா லீலா மற்றும் தம்பி ரிஷி
Published at : 09 Aug 2021 02:02 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
க்ரைம்
பட்ஜெட் 2025
தமிழ்நாடு
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion