மேலும் அறிய
Bison Movie : மாரி செல்வராஜின் பைசன் காளமாடன் பட ஷூட்டிங் இனிதே தொடங்கியது!
Bison Movie : பைசன் காளமாடன் படப்பிடிப்பு மே 6ஆம் தேதியான இன்று தொடங்கியது.
பைசன் படக்குழுவினர்
1/6

இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிக்கும் படத்திற்கு 'பைசன் காளமாடன்' எனப் பெயரிடப்பட்டுள்ளது
2/6

அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும், 'பைசன் காளமாடன்' திரைப்படத்தின் பூஜை இன்று நடைப்பெற்றது
Published at : 06 May 2024 12:01 PM (IST)
மேலும் படிக்க





















