மேலும் அறிய
LGM : தோனியின் தயாரிப்பில் உருவாகும் முதல் படம்.. வந்தாச்சு எல்ஜிஎம் டீசர்!
தோனி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் உருவாகும் எல்ஜிஎம் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

லெட்ஸ் கெட் மேரிட்
1/6

2010ல் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகம் ஆகி 2018ல் பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் பிரபலமானவர் ஹரிஷ் கல்யாண்.
2/6

தற்போது தோனி தயாரிக்கும் எல்ஜிஎம் படத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்து வருகிறார்.
3/6

நாச்சியார் படத்தின் மூலம் அறிமுகமாகி லவ் டுடே படத்தில் பிரபலமான இவானா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்
4/6

இந்த படத்தில் நதியா, யோகி பாபு, வெங்கட் பிரபு, விஜய் ஆகியோர் நடித்துள்ளனர்.
5/6

தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
6/6

தோனி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் முதல் படம் இதுவே.
Published at : 09 Jun 2023 11:23 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
அரசியல்
வணிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion