மேலும் அறிய
Vaathi Box office : ‘ஒரு தல காதல தந்த..’ 100 கோடி வசூல் க்ளப்பில் இணைந்த தனுஷின் வாத்தி.!
Vaathi Box office : 100 கோடி வசூலை ஈட்டிய தனுஷின் அசுரன், திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களின் பட்டியலில் வாத்தி படமும் இணைகிறது.























