மேலும் அறிய
Vaathi : தீயாய் ப்ரோமோஷன் செய்து வரும் வாத்தி படக்குழுவினரின் புது க்ளிக்ஸ்!
வாத்தி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்ற நிலையில், வாத்தி படக்குழுவினரின் புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

வாத்தி தனுஷுடன் போட்டோ எடுக்கும் ரசிகர்கள்
1/7

இந்த வாரத்தின் இறுதிநாளில் தனுஷ் நடிப்பில் வாத்தி படம் வெளியாகவுள்ளது.
2/7

இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.
3/7

வெங்கட் அட்லூரி இயக்கும் படத்தில், சம்யுக்தா கதாநாயகியாக நடித்துள்ளார்.
4/7

வாத்தியும் அவரின் கதாநாயகியும்
5/7

வாத்தி படக்குழுவினர், தீவரமான ப்ரோமோஷன் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
6/7

பட குழுவினரை பார்த்த மகிழ்ச்சியில் ஹைதராபாத் கல்லூரி மாணவர்கள்
7/7

நடனமாடும் கதாநாயகி சம்யுக்தா
Published at : 13 Feb 2023 09:08 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கிரிக்கெட்
கிரிக்கெட்
உலகம்
Advertisement
Advertisement