மேலும் அறிய
D50 : இதற்குத்தான் தனுஷ் மொட்டை போட்டாரா? சொல்லாமல் கொள்ளாமல் நடந்த டி50 பட பூஜை!
D50 Update : இன்று D50 படத்தின் பூஜை சத்தமில்லாமல் முடிந்து, படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக இணையத்தில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.
தனுஷ் 50
1/6

தனுஷ் பிஸியாக நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. தனுஷ் அடுத்ததாக நடித்து இயக்கும் டி50 படம் குறித்த அப்டேட்கள் அதிகமாக பகிரப்பட்டன.
2/6

சன் பிச்சர்ஸ் இப்படத்தைத் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. மேலும், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜோடி, எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், அபர்ணா முரளி உள்ளிட்டோர் இப்படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
Published at : 05 Jul 2023 05:10 PM (IST)
மேலும் படிக்க





















