மேலும் அறிய
Demonte colony 2 : நடுங்க வைக்கும் டிமாண்டி காலனி இரண்டாம் பாகத்தின் மேக்கிங் வீடியோ!
டிமாண்டி காலனி 2 படப்பிடிப்பு முடிவடைந்ததை தொடர்ந்து அதன் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
டிமாண்டி காலனி 2
1/6

டிமாண்டி காலனியின் முதல் பாகம் 2015 ஆம் ஆண்டில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இரண்டாம் பாகம் குறித்த பேச்சு வார்த்தை நடைப்பெற்றது.
2/6

முதல் பாகத்தை இயக்கிய ஆர். அஜய் ஞானமுத்து இதை இயக்க, அருள்நிதி கதாநாயகனாக நடித்துள்ளார்.
Published at : 07 Jul 2023 06:10 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
வேலைவாய்ப்பு
பொழுதுபோக்கு





















