மேலும் அறிய

Daniel Balaji : பாலாஜி டேனியல் பாலாஜியாக மாறிய கதை தெரியுமா?

Daniel Balaji : தமிழ் சினிமாவின் பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பு காரணமாக நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

டேனியல் பாலாஜி

1/6
சன் டிவியில் ஒளிபரப்பான 'சித்தி' சீரியல் மூலம் தான் அறிமுகமானார். அதில் டேனியல் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானதால் 'டேனியல் பாலாஜி' என்ற பெயர் அவரின் அடையாளமானது.

2/6
வேட்டையாடு விளையாடு படத்தின் அமுதன் சுகுமாரன் என்ற கதாபாத்திரத்தில் கொடூரமான வில்லனாக ரசிகர்களின் கவனம் பெற்றார்.

3/6
பொல்லாதவன் படத்தில் ரவி என்ற கேரக்டரில் கேங்ஸ்டர் ஆக வேண்டும் வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டு அதை நோக்கி அடியெடுத்து வைப்பதை சிறப்பாக நடித்திருந்தார்.

4/6
வடசென்னை படத்தில் 'தம்பி' என்ற கதாபாத்திரத்தில் ஆன்மிகம், சமரசத்தை பேசும் வித்தியாசமான வில்லனாக நடித்திருந்தார்.

5/6
பைரவா படத்தில் கோட்டை வீரன் என்ற முக்கியமான வில்லனாக நடித்திருந்தார். ஜெகபதி பாபு மெயின் வில்லன் என்றாலும் டேனியல் பாலாஜி நடிப்பு  ரசிகர்களின் கவனம் பெற்றது.

6/6
காக்க காக்க படத்தில் ஐ.பி.எஸ் ஸ்ரீகாந்த் என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

OTT Release: சிக்மா முதல் பத்தா வரை... தியேட்டரில் மிஸ் பண்ணிட்டீங்களா? நாளை OTT-யில் ரிலீஸ்! எதுல எந்த படம்?

தீபாவளி டிவி ஸ்பெஷல்: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் வெளியாகும் படங்கள் என்னென்ன?

‘லவ் 3. ஓ’ மோஷன் போஸ்டர் வெளியீடு.. வாய்ப்பு தராதவர்களுக்கு நன்றி: ஆர்னிகா உருக்கம்!

ஹரிஷ் கல்யாணின் ‘நூறு கோடி வானவில்’.. நவம்பர் 6-ல் ZEE5-ல் பிரீமியர்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tasmac: டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்..! நவ.1 முதல் உயரும் சரக்கு பாட்டில் விலை - எந்த கடையிலும் ரூ.10 கிடைக்கும்
டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்..! நவ.1 முதல் உயரும் சரக்கு பாட்டில் விலை - எந்த கடையிலும் ரூ.10 கிடைக்கும்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்றைய வானிலை என்ன? எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? சென்னையில் வெயில் வாட்டுமா?
தமிழ்நாட்டில் இன்றைய வானிலை என்ன? எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? சென்னையில் வெயில் வாட்டுமா?
தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் - MBBS to IAS: யார் இந்த மோனிகா ராணா?

Fasting Facts: 36 மணி நேர விரதம் நல்லதா? உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? ஆபத்துகள், யாருக்கு செட் ஆகாது?
36 மணி நேர விரதம் நல்லதா? உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? ஆபத்துகள், யாருக்கு செட் ஆகாது?
மின் வெட்டு குறித்து பேசும்போதே கட்டான கரண்ட்; அப்செட் ஆன பிரேமலதா.. தனுஷ் கேள்விக்கு கொடுத்த ரியாக்‌ஷன்

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி - சீமான் திட்டவட்டம்!

"கடன் வாங்காதீர்கள்" - அதிக கடன் வாங்கி செலவு செய்ய வேண்டாம் - முதல்வர் விஜய் அட்வைஸ்
முதலமைச்சர் கோப்பைக்கான நிறைவுவிழா - பரிசுகள், ஊக்கத்தொகைகளை வழங்கிய முதல்வர்!

Embed widget