மேலும் அறிய
Rishab Shetty : நம்பிக்கை நட்சத்திர விருதை பெற்ற காந்தாரா புகழ் ரிஷப் ஷெட்டி!
காந்தாரா நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு, தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில், நம்பிக்கை நட்சத்திர விருது கொடுக்கப்பட்டுள்ளது.
காந்தாரா புகழ் ரிஷப் ஷெட்டி
1/7

கன்னட டைரக்டர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் வெளியான படம் காந்தாரா.
2/7

இப்படத்தை இயக்கிய ரிஷப் ஷெட்டியே, அப்படத்தின் கதாநாயகனாக நடித்து இருந்தார்.
3/7

கர்நாடக மாநில மக்களின் சிறு தெய்வமான, பஞ்சூர்லி தெய்வத்தை பற்றியும், தெய்யம் நடனமாடும் மக்களின் வாழ்க்கையை பற்றியும் இப்படம் பேசும்.
4/7

பான் இந்திய படமாக கருதப்பட்ட காந்தாரா, கோடிக்கணக்கான வசூலை குவித்தது.
5/7

சமீபத்தில், கன்னட உலகின் நட்சத்திர பட்டாளம் இந்திய பிரதமர் மோடியை சந்தித்தது.
6/7

பிரதமர் மோடிக்கு கைக்கொடுக்கும் ரிஷப் ஷெட்டி
7/7

காந்தாரா நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு, தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில், நம்பிக்கை நட்சத்திர விருது கொடுக்கப்பட்டுள்ளது.
Published at : 17 Feb 2023 01:07 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement






















