மேலும் அறிய
தடுமாறாமல் தரை மோதாமல் இனி மீள்வேனோ முழுதாக - பவித்ரா லட்சுமி
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/25/c8833513ec1881d08d54f9089076dda9_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பவித்ரா லட்சுமி
1/8
![பவித்ரா லட்சுமி 16 ஜூன் 1994 இல் பிறந்தார். உங்களில் யார் அடுத்த பிரபு தேவா நிகழ்ச்சி மூலம் போட்டியாளராக அறிமுகம் ஆனார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/25/14d251ba1b0833afc9167acb97b44f0ec8718.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பவித்ரா லட்சுமி 16 ஜூன் 1994 இல் பிறந்தார். உங்களில் யார் அடுத்த பிரபு தேவா நிகழ்ச்சி மூலம் போட்டியாளராக அறிமுகம் ஆனார்
2/8
![பவித்ரா லட்சுமி 2015அம் ஆண்டு மிஸ் மெட்ராஸ் பட்டத்தை வென்றார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/25/1ec18c7916b58c203b7eb4baf099a638ebcda.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பவித்ரா லட்சுமி 2015அம் ஆண்டு மிஸ் மெட்ராஸ் பட்டத்தை வென்றார்
3/8
![நடனத்தில் அதிகம் ஆர்வம் இருக்கும் பவித்ரா புகழ் பெற்ற மானாட மயிலாட 10வது சீசனில் கலந்து கொண்டார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/25/9f24903d70120f0aaeb4ea0ac7d3d1dde9535.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நடனத்தில் அதிகம் ஆர்வம் இருக்கும் பவித்ரா புகழ் பெற்ற மானாட மயிலாட 10வது சீசனில் கலந்து கொண்டார்
4/8
![இவர் 2018 ஆம் ஆண்டில் தமிழ் பைலட் படமான ”3 காட்சிகள் என்னும் காதல் கதையின் மூலம் அறிமுகமானார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/25/4e3a833adc20b9bbcd5dddf5169cb1c3b254a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் 2018 ஆம் ஆண்டில் தமிழ் பைலட் படமான ”3 காட்சிகள் என்னும் காதல் கதையின் மூலம் அறிமுகமானார்.
5/8
![மாடலிங்கில் அதிகம் ஆர்வம் இருக்கும் பவித்ரா 2017 ஆம் ஆண்டில்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/25/40f702a53d649482816442a96d0921b68ffbd.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மாடலிங்கில் அதிகம் ஆர்வம் இருக்கும் பவித்ரா 2017 ஆம் ஆண்டில் "குயின் ஆப் மெட்ராஸ் " முடிசூடினார்.
6/8
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/25/68de9e05c65aed1aa21f89b024a2eec2be935.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
"உல்லாசம்" படத்தில் ஷேன் நிகாமுடன் மலையாளத்தில் அறிமுகமாகவுள்ளார்.
7/8
![பவித்ரா பின்பு குக் வித் கோமாளி சீசன் 2ல் அறிமுகம் ஆனார் .](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/25/c6c232f8f0138c3756fbab58937a40ee2b3bd.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பவித்ரா பின்பு குக் வித் கோமாளி சீசன் 2ல் அறிமுகம் ஆனார் .
8/8
![பல பட வாய்ப்புகள் தற்பொழுது இவரை தேடி வந்து கொண்டு இருக்கிறது .](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/25/30a623e8fed54784b6e08b3a21760f98ef715.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பல பட வாய்ப்புகள் தற்பொழுது இவரை தேடி வந்து கொண்டு இருக்கிறது .
Published at : 25 May 2021 11:18 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
அரசியல்
தமிழ்நாடு
விவசாயம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion