மேலும் அறிய
Cinema Update : ஜூனியர் என் டி ஆருடன் கைகோர்க்கும் பிரசாந்த் நீல்.. இன்றைய சினிமா அப்டேட்ஸ் இதோ!
Cinema Update : பான் இந்தியா அளவில் வெளியாகவுள்ள படங்களின் அப்டேட் குறித்து இங்கு காணலாம்.
சினிமா அப்டேட்
1/5

சிறுத்தை சிவா சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள படம் கங்குவா. இப்படத்தின் டீசர் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகலாம் என நெருங்கிய சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2/5

மகிழ் திருமேனி அஜித் குமார் கூட்டணியில் உருவாகியுள்ள படம் விடாமுயற்சி. இப்போது வெளியாகியுள்ள புதிய போஸ்டரில் ஆரவின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
Published at : 09 Aug 2024 04:15 PM (IST)
மேலும் படிக்க





















