மேலும் அறிய
Cinema Update : மூக்குத்தி அம்மன் முதல் சிவகார்த்திகேயன் படம் வரை.. இன்றைய சினிமா அப்டேட்ஸ் இதோ!
Cinema Update : சிவகார்த்திகேயன் படம் முதல் நயன்தாரா படம் வரை இன்று வெளியாகியிருக்கும் சுவாரஸ்யமான சினிமா செய்திகளை இங்கே காணலாம்.
சினிமா அப்டேட்
1/5

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் டிரெய்லர் வருகின்ற 12 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
2/5

சிவகார்த்திகேயனின் 23 வது படத்தை ஏ ஆர் முருகதாஸ் மிக தீவிரமாக இயக்கி வருகிறார். இந்த படத்தின் அப்டேட் இன்று மாலை 5:49 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
Published at : 10 Aug 2024 03:36 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
அரசியல்
இந்தியா





















