மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Cinema Round - up: மகளை அறிமுகப்படுத்திய ஆர்யா.. ஜோக்கர் 2 அப்டேட்! - டாப் 5 சினிமா செய்திகள்!
ரஜினிகாந்த் பிறந்தநாள் கொண்டாட்டம் முதல் ஜோக்கர் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரை.. இன்றைய டாப் 5 சினிமா செய்திகள் உள்ளே!
![ரஜினிகாந்த் பிறந்தநாள் கொண்டாட்டம் முதல் ஜோக்கர் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரை.. இன்றைய டாப் 5 சினிமா செய்திகள் உள்ளே!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/12/b756260c3e244af24c761715d65c4beb1670839902112501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஜோக்கர் பட போஸ்டர்
1/6
![இன்றைய டாப் 5 சினிமா செய்திகள் உள்ளே!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/12/29143964a682c4c2dad124529b6aaa743d741.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இன்றைய டாப் 5 சினிமா செய்திகள் உள்ளே!
2/6
![டிசம்பர் 12 ஆம் தேதி பிறந்த ரஜினிகாந்த் தனது, 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரின் பிறந்தநாளையொட்டி இன்று மாலை 6 மணிக்கு ஜெயிலர் படத்தின் அப்டேட் வெளியாகவுள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/12/42419b55b5f95b6b14a512aaa5d051d060f1e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
டிசம்பர் 12 ஆம் தேதி பிறந்த ரஜினிகாந்த் தனது, 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரின் பிறந்தநாளையொட்டி இன்று மாலை 6 மணிக்கு ஜெயிலர் படத்தின் அப்டேட் வெளியாகவுள்ளது
3/6
![ஆர்யா தனது 42வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். ரசிகர்களுக்குப் பிறந்தநாள் பரிசாக தனது மகள் ஆரியானாவையும் வெளியுலகத்திற்கு அறிமுகம் செய்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/12/b4e8558919527d193c056d8093a21e0b51329.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆர்யா தனது 42வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். ரசிகர்களுக்குப் பிறந்தநாள் பரிசாக தனது மகள் ஆரியானாவையும் வெளியுலகத்திற்கு அறிமுகம் செய்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியது
4/6
![கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பிறகு, ஜிகர்தண்டா மீண்டும் உருவாக்கப்படுகிறது என்று வந்த அறிவிப்பால் ரசிகர்கள் குஷியாகினர். இதை உறுதிபடுத்தும் விதமாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற தலைப்பில் படத்தின் டீசரை இப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/12/a44fc19e47bada7b1b7792183cdb10af682c9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பிறகு, ஜிகர்தண்டா மீண்டும் உருவாக்கப்படுகிறது என்று வந்த அறிவிப்பால் ரசிகர்கள் குஷியாகினர். இதை உறுதிபடுத்தும் விதமாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற தலைப்பில் படத்தின் டீசரை இப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்
5/6
![ஹிந்தி படங்களிலும், டிவி தொடர்களிலும் நடித்து பிரபலமாக இருந்தவர் வீணா கபூர்(74). மும்பையில் வசித்து வந்த இவரை சொந்த மகனே கொடூரமான முறையில் கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/12/667436e0410fa36c0a16bbbecb805a0f01785.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஹிந்தி படங்களிலும், டிவி தொடர்களிலும் நடித்து பிரபலமாக இருந்தவர் வீணா கபூர்(74). மும்பையில் வசித்து வந்த இவரை சொந்த மகனே கொடூரமான முறையில் கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
6/6
![ஜோக்கர் திரைப்படத்திற்கான இரண்டாம் பாகத்தின், புதிய அப்டேட்டை அப்படத்தின் இயக்குநர் டாட் பிலிப்ஸ் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/12/a3c3ce40afce0648add055c52511cb7102978.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஜோக்கர் திரைப்படத்திற்கான இரண்டாம் பாகத்தின், புதிய அப்டேட்டை அப்படத்தின் இயக்குநர் டாட் பிலிப்ஸ் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்
Published at : 12 Dec 2022 04:41 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
இந்தியா
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion