மேலும் அறிய
Chithha OTT Release : ஓடிடி ரிலீஸுக்கு தயாரான உணர்ச்சிகரமான சித்தா திரைப்படம்!
திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மனதை வென்ற சித்தா திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகவுள்ளது.
சித்தா படத்தின் ஸ்டில்
1/6

செப்டம்பர் 28 ஆம் தேதியன்று வெளியான சித்தா திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது
2/6

அருண்குமார் இயக்கத்தில் நடிகர் சித்தார்த், நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் இதில் நடித்து இருந்தனர்.
Published at : 18 Nov 2023 11:26 AM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
தூத்துக்குடி
வேலைவாய்ப்பு
அரசியல்





















