மேலும் அறிய
Advertisement

ஓர் லட்சம் விண்மீன் மழையாய் பொழிகிறதே உன் விழியால் அன்பே - நிவேதா தாமஸ்

நிவேதா தாமஸ்
1/8

தனது 8 வயதில், மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக ‘உத்தாரா’ படத்தில் அறிமுகமானார்
2/8

2008-ஆம் ஆண்டு மலையாள திரைப்படமான "வெருத்தே ஓரு பாரியா " மூலம் அறிமுகமானார்,
3/8

சிறந்த குழந்தை கலைஞருக்கான கேரள மாநில திரைப்பட விருதை வென்றார்.
4/8

ராஜேஸ்வரி, மை டியர் பூதம், சிவமயம் போன்ற தமிழ் தொலைக்காட்சி சீரியல்களிலும் நிவேதா பணியாற்றினார்.
5/8

அவர் நடிப்பை ஒரு தொழிலாக தேர்வு செய்யவில்லை என்றால், அவர் ஒரு ஆசிரியராக பணியாற்றி இருப்பார் என்று கூறினார்
6/8

நிவேதாவின் விருப்பமான நடிகர் கமல்ஹாசன். அவர் நடித்த எந்த திரைப்படத்தையும் இவர் தவறவிடுவதில்லை.
7/8

பிச்சைக்காரன், முட்லி-ஷேடட் சைக்கோ அல்லது டி-கிளாமர் வேடங்கள் நடிக்க மிகவும் ஆர்வமாக உள்ளார்
8/8

நிவேதாவின் உலகம் பள்ளி, வீடு மற்றும் படப்பிடிப்பு ஆகியவற்றைச் சுற்றியே இருக்கும் இவருடைய குடும்பம் இவருக்கு ஆகச்சிறந்த துணை என்கிறார்.
Published at : 30 May 2021 02:50 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion