மேலும் அறிய
Chandramukhi2 : சந்திரமுகி 2 வின் கடைசி கட்ட படப்பிப்டிப்பு நாளை தொடக்கம் - விரைவில் வெளியாகும் படம் !
நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்து வரும் சந்திரமுகி 2 படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்ப்பு நாளை தொடங்கவுள்ளது.
சந்திரமுகி 2
1/6

கடந்த 2005 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு, நயன்தாரா, வடிவேலு, நாசர், வினித், மாளவிகா என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான படம் “சந்திரமுகி”
2/6

பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த சந்திரமுகி தென்னிந்திய சினிமாவில் 800 நாட்களுக்கும் மேல் திரையரங்குகளில் ஓடி மிகப்பெரும் சாதனை படைத்தது
Published at : 18 May 2023 06:44 PM (IST)
Tags :
Chandramukhi 2மேலும் படிக்க





















