மேலும் அறிய
Chandramukhi 2 : தள்ளி போகிறதா சந்திரமுகியின் வருகை..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
Chandramukhi 2 : சந்திரமுகி 2 திரைப்படத்தின் வெளியீடு தேதியை படக்குழு மாற்ற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சந்திரமுகி 2
1/6

பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு உள்ளிட்டோர் நடிக்கும் திரைப்படம் சந்திரமுகி 2.
2/6

2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் உருவாகியுள்ளது.
Published at : 08 Sep 2023 04:13 PM (IST)
மேலும் படிக்க





















