மேலும் அறிய
HBD Alia Bhatt : தேசிய விருது பெற்ற நடிகை ஆலியா பட்டிற்கு இன்று பிறந்தநாள்!
Alia Bhatt : பாலிவுட் திரையுலகின் மிகவும் திறமையான நடிகை ஆலியா பட் பிறந்தநாள் இன்று...
ஆலியா பட் பிறந்தநாள்
1/7

பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் 31வது பிறந்தநாள் இன்று. திரைபிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
2/7

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு ராஹா என்ற பெண் குழந்தை உள்ளது.
Published at : 15 Mar 2024 12:54 PM (IST)
மேலும் படிக்க





















