மேலும் அறிய
Black Adam : ஓடிடியில் வெளியாகும் ராக்கின் ப்ளாக் ஆடம்!
டுவைன் ஜான்சனின் இத்திரைப்படம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெளிவந்தது.
ப்ளாக் ஆடம் படத்தின் ஸ்டில்
1/6

டுவைன் ஜான்சன் நடிப்பில் உருவான இத்திரைப்படம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெளிவந்தது.
2/6

டிசி காமிக்சில் தோன்றிய கதாபாத்திரத்தை மையமாக கொண்ட இப்படத்தை, வார்னர் புரோஸ் பிக்சர்ஸ் உலகம் முழுவதும் விநியோகம் செய்தது.
Published at : 15 Mar 2023 05:10 PM (IST)
மேலும் படிக்க





















