மேலும் அறிய
pavni | முதல் நாளே ஆர்மி.. பிக் பாஸ் பவானியின் அசத்தலான புகைப்படங்கள்!

பவானி ரெட்டி
1/7

பவானி தன்னுடைய 21 வயதில் மாடலாக தனது வாழ்க்கைத் தொடங்கினார்
2/7

இவர் 2015 இல் ரெட்டை வால் குருவி என்ற திரைப்படத்தில் முதன்முதலாக நடித்தார்
3/7

2016 ஆம் ஆண்டில், ஈ.எம்.ஐ-தவனை முறை வாழ்க்கை படத்திலும் நடித்திருந்தார்.
4/7

2017 ஆம் ஆண்டில், சின்ன தம்பி தொலைக்காட்சி தொடரில் நாயகியாக நடித்தார்
5/7

2018 ஆம் ஆண்டில், அவர் மாற்றப்படுவதற்கு முன்பு மலையாள மொழி தொலைக்காட்சி தொடரான நீலகுயில் நடித்தார்
6/7

2019 ஆம் ஆண்டில், அவர் ராசாத்தி தொலைக்காட்சி தொடரில் ஒரு முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார்
7/7

இவர் தெலுங்கு நடிகர் பிரதீப் குமாரை 2017 இல் திருமணம் செய்து கொண்டார்
Published at : 03 Oct 2021 10:06 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
திருச்சி
தூத்துக்குடி
ஆட்டோ
Advertisement
Advertisement