மேலும் அறிய
Sakshi Agarwal Photos : உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே; சாக்ஷி அகர்வால்

சாக்ஷி அகர்வால்
1/8

என் நினைவு தெரிந்து நான் இதுபோல இல்லையே
2/8

எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன் இரவும் பகலும் சிந்தித்தேன்
3/8

இவளே, என்று இதயம் தெளிந்தேன் இளமை இளமை பாதித்தேன்
4/8

கொள்ளை கொண்ட அந்த நிலா என்னைக் கொன்று கொன்று தின்றதே
5/8

இன்பமான அந்த வலி இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே
6/8

ஏன் பிறந்தேன் என்று நான் இருந்தேன் உன்னைப் பார்த்தவுடன் உண்மை நான் அறிந்தேன்
7/8

என் உயிரில் நீ பாதி என்று உன் கண்மணியில் நான் கண்டு கொண்டேன்
8/8

எத்தனை பெண்களைக் கடந்திருப்பேன் இப்படி என் மனம் துடித்ததில்லை
Published at : 19 Jun 2021 02:03 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
உலகம்
உலகம்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion