மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Avatar Next Part : அவதாரின் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகும் தேதி தள்ளிப்போகிறது - ரசிகர்கள் அதிருப்தி !
உலக புகழ் பெற்ற இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான அவதார் படத்தின் அடுத்தடுத்த பாகங்களின் ரிலீஸ் தேதி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
![உலக புகழ் பெற்ற இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான அவதார் படத்தின் அடுத்தடுத்த பாகங்களின் ரிலீஸ் தேதி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/14/400d9d290507340cd2e7144bae1fa8e41686728243607501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஒத்திப்போன அவதார் படங்களின் ரிலீஸ் தேதி
1/6
![புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அவதார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/14/daf01084423677a7371017c2838be9de0d35c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அவதார்.
2/6
![மிகப் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் உலகமெங்கும் உள்ள ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/14/11fc700fcdf36273ad8d7382b497eacc74ef9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மிகப் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் உலகமெங்கும் உள்ள ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
3/6
![அதைதொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த வருடம் டிசம்பர் 16 ஆம் தேதி வெளியானது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/14/729eea704881c91537cfa86ac83ffb751c360.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அதைதொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த வருடம் டிசம்பர் 16 ஆம் தேதி வெளியானது
4/6
![சுமார் 160 மொழிகளில் 52,000 திரையரங்குகளில் வெளியான மிகப் பிரம்மண்டமான கிராபிக்ஸ் காட்சிகளுடன் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் ரூ.15 ஆயிரம் கோடிக்கும் மேல் வசூல் செய்தது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/14/cc96b461d09e9db35d0e09c20822e2028ee2f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சுமார் 160 மொழிகளில் 52,000 திரையரங்குகளில் வெளியான மிகப் பிரம்மண்டமான கிராபிக்ஸ் காட்சிகளுடன் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் ரூ.15 ஆயிரம் கோடிக்கும் மேல் வசூல் செய்தது
5/6
![இதைதொடர்து அவதாரின் அடுத்தடுத்த பாகங்கள் இரண்டு வருடத்திற்கு ஓரு முறை வெளியாகும் என படக்குழு சார்பில் தெரிவிக்கப் பட்டது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/14/a59bd7bd89522e1ec9a328de1a4486fd69abb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதைதொடர்து அவதாரின் அடுத்தடுத்த பாகங்கள் இரண்டு வருடத்திற்கு ஓரு முறை வெளியாகும் என படக்குழு சார்பில் தெரிவிக்கப் பட்டது.
6/6
![அதன்படி, தற்போது அவதாரின் முன்றாம் பாகம் டிசம்பர் 19 2025லும் , நான்காம் பாகம் டிசம்பர் 21 2029லும் , ஐந்தாம் பாகம் டிசம்பர் 19 2031 வெளியாகும் எனத் தகவல் வெளியகியுள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/14/a7c14074aa09b439ef5640202546efa39a390.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அதன்படி, தற்போது அவதாரின் முன்றாம் பாகம் டிசம்பர் 19 2025லும் , நான்காம் பாகம் டிசம்பர் 21 2029லும் , ஐந்தாம் பாகம் டிசம்பர் 19 2031 வெளியாகும் எனத் தகவல் வெளியகியுள்ளது
Published at : 14 Jun 2023 02:41 PM (IST)
Tags :
Avatarமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion