மேலும் அறிய
Tamil Movies : பாலக்காட்டு மாதவன் முதல் பாபநாசம் படம் வரை.. இன்று வெளியான தமிழ் படங்கள்!
Tamil Movies: பன்னீர் புஷ்பங்கள், விவேக் நடித்த பாலக்காட்டு மாதவன், கமல்ஹாசன் நடித்த பாபநாசம் ஆகிய படங்கள் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வெளியாகி இருந்தது.
தமிழ் படங்கள்
1/6

1981 ஆம் ஆண்டு சந்தான பாரதி மற்றும் பி வாசு இயக்கத்தில் வெளிவந்த வந்த படம் பன்னீர் புஷ்பங்கள்.
2/6

இது பள்ளியில் படிக்கும் ஒரு மாணவ மாணவிக்கும் இடையில் ஏற்படும் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் வெளியாகி 43 வருடங்களை நிறைவு செய்கிறது.
Published at : 03 Aug 2024 11:57 AM (IST)
மேலும் படிக்க





















