மேலும் அறிய

August Cine Updates : அப்டேட் மழையில் நனைய தயாரா? ஆகஸ்ட் மாத அப்டேட்ஸ் இதோ!

படங்கள் குறித்த அப்டேட்கள் இந்த மாதம் தொடர்ந்து வெளியாகவுள்ளதால் சினிமா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஆகஸ்ட் மாத சினிமா அப்டேட்ஸ்

1/9
முதலாவதாக, நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை வெளியாக உள்ளது. இப்படம் வருகின்ற ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாக தயாராக உள்ளது.

2/9
இரண்டாவதாக,  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படத்தில் அர்ஜுனும் நடிக்கிறார். அர்ஜுன் பிறந்த நாளான ஆகஸ்ட் 15ம் தேதியனறு அவரை பற்றிய கிளிம்ஸ் வீடியோ வெளியாகும் என பேசப்படுகிறது

3/9
மூன்றாவதாக, ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகும் எஸ்.டி.ஆர் 48 வது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

4/9
நான்காவதாக, நடிகர் அஜித்குமார் நடிக்க உள்ள படம் விடாமுயற்சி. இதன் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது நடிகர் அஜித்  ஐரோப்பா டிரிப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

5/9
ஐந்தாவதாக, நடிகர் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தின் பிரிவியூ ஏற்கனவே வெளியானது. தற்போது  இப்படத்தின் பாடல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

6/9
ஆறாவதாக, நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் படம் சாலார். இதன் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் பாடல்கள் இம்மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

7/9
ஏழாவதாக, பி.வாசு இயக்கத்தில் உருவாகி வரும் சந்திரமுகி 2ம் பாகத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் இம்மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

8/9
எட்டாவதாக, நடிகர் எஸ்.ஜே சூர்யா, விஷால் நடிக்கும் படம் மார்க் ஆண்டனி. இதன் டீசர் ஏற்கனவே வெளியானது. தற்போது இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் இம்மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

9/9
ஒன்பதாவதாக, நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள படம் கிங் ஆப் கோதா. இதன் டீசர் மற்றும் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வருகின்ற ஆகஸ்ட் 24ம் தேதி வெளியாக உள்ளது.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விஜய் தேவரகொண்டா vs ரிஷிகாந்த்.. பெண்கள் பார்வையில் யார் Green Flag?

தனுஷ் படத்தில் போலீஸ் வேடத்தில் சாய் பல்லவி..ஓம் பட க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது

ஆபாச வார்த்தையில் திட்டிய விஜய் தேவரகொண்டா...இவருக்கு வாய்ல தான் சனி

" இதில் என்ன தவறு இருக்கிறது ?"கணவர் விஜய் தேவரகொண்டா குறித்த சர்ச்சைக்கு ராஷ்மிகா மந்தனா விளக்கம்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” - லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி

செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு

கியூபாவை கைப்பற்றப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் - 67 ஆண்டுகளாக நிறைவேறாத அமெரிக்காவின் ஆசை!

Anbil Mahesh Arrest: அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
MK Stalin: அன்பில் மகேஸ் கைது ஏன்? - மு.க.ஸ்டாலின் சொன்ன பரபரப்பு காரணம்!

அக்.31 இல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்த திமுக! - எதற்காக தெரியுமா?

நாகை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் - எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?

பட்டப்பகலில் திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிக் கொலை.. சினிமாவை மிஞ்சிய சம்பவம் - பின்னணியில் என்ன நடந்தது?

Embed widget