மேலும் அறிய
Atlee Next Project : விஜய் - ஷாருக்கான் மெகா கூட்டணியில் உருவாகும் அடுத்த படம்..அட்லீ கூறியது இதுதான்!
Atlee Next Project : ஜவான் படத்தின் வெற்றியை தொடர்ந்து, சினிமா ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்த அட்லி,விஜய்யையும் ஷாருக்கானையும் வைத்து படம் இயக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
விஜய் -அட்லீ - ஷாருக்கான்
1/6

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத சில வெற்றி படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக வலம் வரும் அட்லி பாலிவுட்டில் தடம் பதித்துள்ளார்.
2/6

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த அட்லி, ஆர்யா, நயன்தாரா ,ஜெய், நஸ்ரியா ஆகியோருடன் இணைந்து ராஜா ராணி படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக கால்தடம் பதித்தார். தமிழ் ரசிகர்களால் பெரிதளவில் கொண்டாடப்பட்ட ராஜா ராணி, 100 நாட்களுக்கு மேல் ஓடி, பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது.
Published at : 19 Sep 2023 04:55 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
வேலைவாய்ப்பு
கல்வி
அரசியல்





















