மேலும் அறிய

Por Thozhil : ஒரு வேள ராட்சசன் மாதிரி இருக்குமோ.. வெளியீட்டிற்கு காத்திரிக்கும் சைக்கோ-த்ரில்லர் சம்பவம்!

அசோக் செல்வன் மற்றும் சரத்துகுமார் நடிப்பில் வெளிவர இருக்கும் போர் தொழில் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

போர் தொழில் படத்தின் ட்ரெய்லர்

1/6
அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் நடிப்பில்  உருவாகி திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் “போர் தொழில்”.

2/6
போலீஸ் அசோக் செல்வனும் அவருக்கு பயிற்சி கொடுக்கும் மேல் அதிகாரியான சரத்குமாரும், சவலான வழக்கை விசாரித்து வருகின்றனர். குற்றவாளியை கண்டுபிடிக்க என்னவெல்லாம் செய்கிறார்கள், இறுதியில் அக்குற்றவாளி கண்டுபிடிக்க பட்டாரா என்பதே இப்படத்தின் கதை.

3/6
தற்போது இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி  மக்களிடையே பேசுபொருளாகியுள்ளது.

4/6
ராட்சசன் படத்திற்கு பின் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சைக்கோ -த்ரில்லர் விருந்து இருக்கிறது என்பது தெரிகிறது.

5/6
இதுவரை யாரும் பார்த்திராத வகையில் இந்த படத்தின் கதைக்களம் அமைந்திருப்பதாக படக்குழு கூறியுள்ளது.

6/6
போர் தொழில் படம் இந்த மாதம்  ஜூன் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க

"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!

ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!

Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்

Embed widget